Posts

Showing posts from July, 2009

ஆஹா...!

வஸந்தகால நாள் ஒன்றில் வீட்டினுள்
மாலைப் பொழுது...

அழகாடை உடுத்தி நான் நிற்க
அழகிற்க்கே ஆடையுடுத்தி அழகாய்
அவள் நிற்க...

"Surprise !!"-என சொல்லி (அவள்)
கயல்விழிகளை நான்மூட (என்)
கைப்பட்ட மறுநொடியில் கயல்
போல் அவள் நெளிய...

Car-ல் நகைக்கடைச் சென்று
கண்கட்டை (நான்) அவிழ்க்க
கண் எதிரே (அவள்) வைரங்கள் காண
புன்னகை கயல்களைத் தொட (அவள்) கண்பார்வை...

என்திசை திரும்பி (என்னை)
கட்டியனைத்து கன்னத்தில்
கொடுத்த முத்தம்...

ஆஹா...!

நகைக்கடை சுருங்கியதே உண்மை...! :)